Vazhviyal Oham
Vazhviyal Oham

Memorize these two affirmations and  repeat them before go to sleep in the night and first thing in the morning once get up from bed. Make sure to close your eyes while affirming your-self.

வாழ்வியல் ஓகம் உறுதிமொழி

· என்னைசுற்றிநடப்பவையெல்லாம்நன்றாகவேநடக்கிறது.

· என்னைசுற்றிஇருப்பவர்கள்எல்லாம்எனக்குஉதவிசெய்யவேஉள்ளார்கள்.

·  தெரிந்தோதெரியாமலோசெய்ததவறுகளுக்குமன்னனிக்கவேண்டுகிறேன்.

·  எனக்குஇதுவரைகிடைத்தஅனைத்திற்கும்நான்நன்றியோடுஇருக்கின்றேன்.

·  இன்றுமுன்பின்தெரியாதயாருக்கேனும்குறைந்தபட்சம் ஒருஉதவியாவதுசெய்வேன்.

Vazhviyal Oham Affirmation

·  All that happens around me is for the greater good.

·  Everyone around me is only helping me.

·  Forgive me for any known or unknown mistakes.

·  I am immensely grateful for all that I have.

·  I will help at least one (un)known person today. 

தமிழில்ஆரோக்கியஉறுதிமொழி:

 

  • மனஆரோக்கியம்
  • உடல்ஆரோக்கியம்
  • சூழ்நிலைஆரோக்கியம்
  • பொருளாதாரஆரோக்கியம்
  • உயிர்ஆரோக்கியம்

 

ஆகியஅனைத்தும்எனக்குமிகநன்றாகவேஇருக்கின்றது. இதனைஎனக்குகொடுத்தபிரபஞ்சத்திற்குமிக்கநன்றி.

 

Healthy Environments Affirmation in English:

 

  • My mind health is great
  • My body is healthy  
  • My environment is surrounded by great things.
  • My prosperity is always good.
  • My life is great.